பல்பெப்ரைட்டு
Appearance
பல்பெப்ரைட்டு
- பெப்ரைட்டு பிணைப்புக்களால் இணைந்திருக்கும் பல அமினோ அமில மூலக்கூறுகளின் தொகுதி.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - polypeptide
விளக்கம்
- பல அமினோ அமிலங்கள் இணைந்து உருவாவது பல்பெப்ரைட்டுக்களாகும். ஒன்றோ, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பல்பெப்ரைட்டுக்கள் இணைந்தோ புரதத்தை உருவாக்கும்.
பயன்பாடு
- ...