பல் செட்டு
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பல் செட்டு, .
பொருள்
[தொகு]- செயற்கைப்பல்
- கட்டுப்பல்
- பொய்ப்பல்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- dentures
விளக்கம்
[தொகு]- தமிழும் ஆங்கிலமும் கலந்த சொல்...ஆங்கிலத்தில் 'செட்' (set) என்றால் ஒரே வகையான இரண்டு பொருட்களைக் குறிக்கும்...வாயில் மேற் புறமும், கீழ்புறமும் இரண்டு தனித் தனியான பற்தட்டுகள் உருவாக்கப்படுவதால் பல் செட்டு எனப்படுகிறது...நோயின் காரணமாகவோ, அதிக வயதானதின் காரணமாகவோ இயற்கையான பற்களை இழந்தோர், உணவை நன்றாக மென்றுத் தின்னவும், தங்கு தடையில்லாமல் பேசவும் ஏதுவாக, பொய்யான பற்களை, பற்மருத்துவரின் உதவியால், வாயில் பொருத்திக் கொள்ளுவர்..இதையே பல் செட்டு என்பர்...பற்களை இழந்தோர் உணவைக் கடிக்க முடியாததோடு பிறருக்கு புரியும்படி பேசவும் இயலாதவர்கள்...ஆகவேதான் பல்போனால் சொல் போச்சு என்பர்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பல் செட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி