பளகர்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பளகர், பெயர்ச்சொல்.
- மூடர்
- மெய்வீழ்வது காணும் பளகர்களே (திருநூற்.60)
- குற்றமுடையவர்
- பஞ்சபூதப் பளகீ ரும்வசமன்றே (தேவாரம்717, 3)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- stupid persons
- guilty persons
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +