பள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பள், பெயர்ச்சொல்.
  1. பள்ளச்சாதி
  2. நாடகப்பிரபந்தவகை (அரு.நி)
  3. காளி முதலிய தெய்வங்கட்குப் பலிகொடுங்குங் காலத்துப் பாடப்படும் பண் வகை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. paḷḷa caste
  2. a dramatic poem dealing with the life of paḷḷar
  3. a tune, used especially when offering sacrifice to kali


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பள்&oldid=1277867" இருந்து மீள்விக்கப்பட்டது