பள்ளிவத்தன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பள்ளிவத்தன், பெயர்ச்சொல்.
  1. பௌத்தப்பள்ளியிற் புகுதற்குத் தகுதியற்றவன்
    (எ. கா.) பத்தின்மேலும் பழிசெய்யுமேற் பள்ளி வத்தன் கண்டீர் (நீலகேசி. 247)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. One who is unfit to enter a Buddhist monastery


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பள்ளிவத்தன்&oldid=1338825" இலிருந்து மீள்விக்கப்பட்டது