பழிதீர்த்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பழிதீர்த்தல், பெயர்ச்சொல்.
- பழி வாங்குதல்
- பாவம் போக்குதல்
- இந்திரன் பழிதீர்த்த படலம் (திருவிளையாடற்புராணம்.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to take vengeance
- to expiate guilt to atone
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +