பாகக்கலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பாகக்கலை
பாகக்கலை
பாகக்கலை

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பாகக்கலை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. சமையற்கலை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. the art of cooking

விளக்கம்[தொகு]

  • 'திசைச்சொல்-வடமொழி-பாகம்=சமையல்'...அறுசுவைகளும் கூடியதாக, எல்லா உருசிகளும் அனைவராலும் ஏற்கத்தக்க முறையில் தேவையான விகிதத்தில் உடையதாக, வேண்டுமளவு வெந்ததாக, விரைவில் கெட்டுப்போகாதபடியாக உணவை அந்தந்த நாடு, பிரதேச வகைகளில் சுத்தமான முறையில், சமைத்தெடுப்பதே பாகக்கலை என்னும் சமயற்கலை...... இந்துப் புராண, இதிகாசங்களின்படி நளனும், பீமனும் கைதேர்ந்த சமையற்காரர்கள். ஆகவேதான் நளபாகம்', 'பீமபாகம்' என்ற சொற்கள் வழக்கில் வந்தன...அதாவது நளனின் சமையல்/பீமனின் சமையல் என்று பொருள்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=பாகக்கலை&oldid=1220275" இலிருந்து மீள்விக்கப்பட்டது