உள்ளடக்கத்துக்குச் செல்

பாகுநிலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பாகுநிலை, பெயர்ச்சொல்.
  1. தன் வெவ்வேறு ஏடுகளின் சார்பு இயக்கத்தை எதிர்க்கும் நீர்மத்தின் தன்மையே பாகுநிலை ஆகும். நீர்மங்களும் வளிமங்களும் இத்தன்மையைப் பெற்றிருந்தாலும், நீர்மங்களின் பாகுநிலை வளிமங்களின் பாகுநிலையை விட அதிகமாகும்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. viscosity
"https://ta.wiktionary.org/w/index.php?title=பாகுநிலை&oldid=1395550" இலிருந்து மீள்விக்கப்பட்டது