பாகுநிலைக் குணகம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பாகுநிலைக் குணகம், பெயர்ச்சொல்.
- ஓரலகுப் பரப்புள்ள, செங்குத்தாக ஓரலகுத் திசைவேகச் சரிவைக் கொண்ட இரண்டு நீர்ம ஏடுகளுக்கிடையே தொடுகோட்டின் திசையில் செயற்படும் பாகுநிலை விசையின் எண் மதிப்பே பாகியல் குணகம் (அல்லது பாகியல் எண்) ஆகும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்