பாக்கிசுத்தான்
Appearance
பாக்கிசுத்தான்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இந்தியாவிற்கு வடமேற்கே, அமைந்துள்ளநாடு ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- பண்டைய இந்தியாவிலிருந்து, ஆங்கிலேய ஆட்சிக்கு பிறகு, பிரிந்த நாடுகளில் இதுவும் ஒன்று.