பாசாங்குத்தனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பாசாங்குத்தனம்-Hypocrisy

பொருள்: உயர்ந்த தராதரங்கள் அல்லது உன்னதமான நம்பிக்கைகள் இருப்பதாகக் கூறும் நடைமுறை.

English meaning: The practice of claiming to have higher standards or more noble beliefs than is the case.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாசாங்குத்தனம்&oldid=1911129" இலிருந்து மீள்விக்கப்பட்டது