உள்ளடக்கத்துக்குச் செல்

பாசிப் பயறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்

[தொகு]
  • பாசிப் பயறு அல்லது பாசிப்பயிறு என்பது பருப்பு வகையைச் சேர்ந்த தாவரம் ஆகும்.
  • இது பச்சைப் பயறு அல்லது சிறுபயறு எனவும் அழைக்கப்படுகிறது.
  • இந்திய துணைக்கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இப் பயிர், இந்தியா, சீனா, கிழக்காசிய நாடுகளில் பெருமளவில் (~90%) உற்பத்தி செய்யப்படுகிறது.


திணை

[தொகு]

பிரிவு

[தொகு]

வரிசை

[தொகு]
  • ஃபேபேசில்.

குடும்பம்

[தொகு]
  • பூக்குந் தாவரம்.

பேரினம்

[தொகு]
  • Vigna.


இனம்

[தொகு]
  • V. radiata'.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பாசிப்_பயறு&oldid=1986588" இலிருந்து மீள்விக்கப்பட்டது