பாசு
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பாசு, பெயர்ச்சொல்.
- பசுமை (திவா.)
- மூங்கில் (சூடா.)
- தைரியம் (யாழ். அக.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- greenness, verdure
- bamboo
- bravery, courage
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +