உள்ளடக்கத்துக்குச் செல்

பாசுபதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • பாசுபதம், பெயர்ச்சொல்.
  1. ஆணவமலம் இல்லையென்றும், ஈசன் பக்குவமடைந்த ஆன்மாக்களிடம், தன் குணங்களைப் பற்றுவித்துத், தான் அதிகாரத்தினொழிவு பெற்றிருப்பனென்றும் கூறும் அகப்புறச்சமயவகை. (சி. போ. ப. அவை.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. A šaiva sect which does not recognise the existence of āṇavamala and holds that šiva entrusts the perfected soul with His function, one of aka-p-puṟa-c-camayam, q.v.



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாசுபதம்&oldid=1218444" இலிருந்து மீள்விக்கப்பட்டது