பாஞ்சாலம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பாஞ்சாலம், பெயர்ச்சொல்.
- தேசம் ஐம்பத்தாறனுள் ஒன்று. துளங்கில் பாஞ்சால மிக்கன வட்டம் (திருவிளை. நரிபரி. 104 )
- இலட்சணம் (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- an ancient country, one of 56 tācam, q.v.
- beauty noble appearance
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +