பாடலி
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பாடலி, பெயர்ச்சொல்.
- ஒரு தாவரம்
- கள்(திவா.)
- நெல்வகை(யாழ். அக. )
- கொடி வகை(யாழ். அக. )
- காண்க: பாதிரி
- காண்க: வெண்பாதிரை
- காண்க: பேய்ப்பாதிரை
- காண்க: பாடலிபுரம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - pāṭali
- A plant
- Toddy
- A Kind of paddy
- A creeper
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +