உள்ளடக்கத்துக்குச் செல்

பாடாணவாதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • பாடாணவாதம், பெயர்ச்சொல்.
  1. ஆன்மாவுக்கு முத்திநிலையிலும் ஆணவமலமுண்டென்றும் அந்நிலையிற் கற்போல் அது கிடக்குமென்றுங் கூறுங்கொள்கை (சி. போ. பா. அவை. பக். 22, சுவாமிநா.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. the doctrine that the soul has āṇava-malam clinging to it even in the final state and that it lies still in a stonelike condition when attaining salvation


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாடாணவாதம்&oldid=1258179" இலிருந்து மீள்விக்கப்பட்டது