பாணபத்திரன்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பாணபத்திரன், பெயர்ச்சொல்.
- பாண்டியனாலும் சேரனாலும் பாராட்டி ஆதரிக்கப்பெற்றவரும் இசை வல்ல பண்மரபினருமாகிய ஒரு பெரியார் பண்டரு விபஞ்சி பாணபத்திர னடிமை யென்றான் (திருவிளை விறகு.24)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- a minstrel who was patronised by the Pāṇdya and Cēra kings
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +