பாணிக்கிரகணம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பாணிக்கிரகணம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Wedding
விளக்கம்
[தொகு]இந்து வைதீகத் திருமணங்களில் மணமகன் மணமகள் இருவரும் வலது கைகளை ஒருவருக்கொருவர் பற்றிக்கொண்டு தீயை வலம் வருதல் முக்கியமான கட்டமாகும்...அக்கினி தேவதையின் சாட்சியாக கணவன்-மனைவி ஆகிறோம்...வாழ்நாள் முழுவதும் என்ன இன்ப துன்பங்கள் வந்தாலும் சமமாகப் பங்கெடுத்து, ஒருவருக்கொருவர் விசுவாசமாகக் கடைசிவரை வாழ்வோம் என சத்தியம் செய்துகொடுக்கும் நிகழ்வு...வடமொழியில் பாணி என்றால் கை கிரகணம் (க்ரஹணம்) என்றால் பற்றுவது எனப்பொருள்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +