பாண்டி
Appearance
பாண்டி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- தரையில் கட்டம் போட்டுக் கல் எறிந்து காலால் எற்றி விளையாடும் ஆட்டம்
- பல்லாங்குழி (விளையாட்டு) (பன்னாங்குழி = பதினான்கு குழி)
- (இலங்கை வழக்கு): சிறிது புளிப்பும் நார்த்தன்மையும் கொண்ட மஞ்சள் நிற மாம்பழம்
- தமிழ் நாட்டின் ஒரு பகுதியான பண்டிய நாடு
- தமிழர்
- பாண்டியங்குழி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- hopscotch game
- A game with a tablet of 14 pits
- a variety of mango with yellow peel and a lot of fibre and tasting slightly sour
- a part of ancient Tamil Nadu i.e., Pandiya Nadu
- Tamils ( as referred to by Malayalees)
விளக்கம்
- மலையாள மொழி பேசும் கேரள மாநிலத்தவர் தமிழர்களைக் குறிக்க பயன்படுத்தும் ஒரு சொல். கேரள நாட்டு எல்லையில் இருக்கும் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகிய பாண்டிய நாட்டவர்களை முதலில் குறிப்பிட்டு பின்னர் எல்லாத் தமிழர்களையும் குறிக்கும் சொல்லாக மாறியது.
பயன்பாடு
( மொழிகள் ) |
சான்றுகள் ---பாண்டி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற