உள்ளடக்கத்துக்குச் செல்

பாண்டிநாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பாண்டிநாடு, பெயர்ச்சொல்.
  1. தேசம் ஐம்பத்தாறனுள் ஒன்றும் மதுரை திருநெல்வேலி முதலிய ஜில்லாக்களை யுட்கொண்டதுமான பா£ண்டியவரசர்கள் ஆண்டு வந்த நாடு.
    (எ. கா.) பாண்டிநாடே பழம்பதியாகவும் (திருவாச. 2, 118)
  2. தமிழகத்தில் இப்பெயரில் திரைப்படம் ஒன்றும் வெளிவந்துள்ளது.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. The Pāṇdya country of south India, embracing the modern districts of Madura, Tinnevelly, Ramnad and part of Travancore, one of the 56 காண்க: tēcam , q. v.
  2. Name of the Tamil cinema


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாண்டிநாடு&oldid=1241943" இலிருந்து மீள்விக்கப்பட்டது