கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பாண்டியர், பெயர்ச்சொல்.
- மூவேந்தர்களில் ஒருவர்
- பாண்டியர் எனும் சொல்லில் அர் என்பது சிறப்பு விகுதி
- பாண்டிய நாட்டை ஆண்டதால் பாண்டியர் எனப் பெயர் பெற்றனர்
One of the South Indian King
- Pandian
- Pandiyan
- Pandiyar