உள்ளடக்கத்துக்குச் செல்

பாதகாணிக்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • பாதகாணிக்கை, பெயர்ச்சொல்.
  1. குருதட்சிணை
  2. சில கிராமங்களில் புன்செய் நிலங்களுக்காகக் குடிகளால் ஜமீன்தாருக்குச் செலுத்தப்படும் ஒருவகை வரி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. present to a guru laid at his feet
  2. A money payment made in certain villages by ryots of puja lands to their landlords


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாதகாணிக்கை&oldid=1196390" இலிருந்து மீள்விக்கப்பட்டது