பாதபீடிகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பாதபீடிகை, பெயர்ச்சொல்.
  1. புத்தரது பாதப்படிமங்களுள்ள பீடம்
    பாதபீடிகை பணிந்தன ளேத்தி (மணி. 6, 12)
  2. அடிவைக்கும் பலகை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. pedestal bearing the shape of Buddha's feet
  2. footstool


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாதபீடிகை&oldid=1196422" இலிருந்து மீள்விக்கப்பட்டது