உள்ளடக்கத்துக்குச் செல்

பாதாளக்கொலுசு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இஃதொரு வகை பாதாளக்கொலுசு.கிணற்றுப் பயன்பாட்டிற்கல்ல.கடற்பயன்பாட்டுக்குரியது.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பாதாளக்கொலுசு, .

பொருள்

[தொகு]
  1. கிணற்றில் விழுந்த பொருட்களை மீட்கும் கருவி.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. an instrument to take out things that fell into a well.
  2. grapnel, hook to lift things fallen into a well.

விளக்கம்

[தொகு]
  • பாதாளம் + கொலுசு = பாதாளக்கொலுசு...முன்பு கிராமங்களில் பயன்பட்ட ஒரு சாதனம்...அரைச் சந்திர வடிவத்தில், பல கொக்கிகளை பல வரிசைகளாக ஒரு கொலுசில் இணைத்து இரும்பினால் உருவாக்கப்பட்டிருக்கும்... குடம், சொம்பு போன்றவை கிணற்றில் தவறி விழுந்துவிட்டால் இந்தப் பாதாள கொலுசு என்னும் சாதனத்தை ஒரு கயிற்றில் கட்டி கிணற்றினுள் இறக்கி துழாவுவார்கள்...விழுந்த பொருளும் இந்த சாதனத்தின் கொக்கிகளில் மாட்டிக்கொண்டுவிடும்...பின்னர் கயிற்றை மேல்நோக்கி இழுக்க வேண்டியதுதான்...இந்தக் கருவியை பாதாளக்கரண்டி என்றும் சொல்லுவர்...


  • தமிழ்ஆதாரங்கள்...[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பாதாளக்கொலுசு&oldid=1232137" இலிருந்து மீள்விக்கப்பட்டது