பாதிப்பில்லாதது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பாதிப்பில்லாதது

பொருள்: காயம் அல்லது சேதம் உண்டாக்கும் ஆற்றல் அற்ற அல்லது வாய்ப்பில்லாத; தீங்கு விளைவிக்காத; கேடு செய்யக்கூடியதல்லாத.

மொழிபெயர்ப்பு: Not able or not likely to cause damage or injury; safe. Harmless

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாதிப்பில்லாதது&oldid=1913303" இலிருந்து மீள்விக்கப்பட்டது