பாத்தியம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பாத்தியம், பெயர்ச்சொல்.
- சோடசோபசாரங்களில் ஒன்றான கால்கழுவக் கொடுக்கும் நீர்
- பாத்திய முதலமுன்றும் பாங்குற வமைத்துக் கொண்டு (தணிகைப்பு. வள்ளி.161.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- water for ceremonial washing of the feet, one of cōṭacōpacāram, q.v.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +