பாம்புச்சட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பாம்புச்சட்டை
தோலை நீக்கிக்கொண்டிருக்கும் ஒரு பாம்பு

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பாம்புச்சட்டை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பாம்புகள் நீக்கிக்கொள்ளும் அவைகளின் மேற்தோல்


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. Slough of a snake


விளக்கம்[தொகு]

  • பாம்புகள் குறிப்பிட்டக் கால இடைவெளிகளில் முறையாகத் தங்கள் உடற் மேற்தோலை முழுவதுமாக அவைகளே நீக்கிக்கொள்ளுகின்றன... இது பெரியதாகும் உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பழைய தோலின் மீது தங்கி உயிர் வாழ்ந்துக்கொண்டு இருக்கக்கூடிய கணக்கற்ற நுண்ணுயிர்களைக் களையவும் இயற்கையாக நிகழ்வதாகும்...பாறாங்கல் போன்ற கடினமான, உறுதியான பொருட்களின் மீது உடலைத் தேய்த்துத் தோலை நீக்கிக்கொள்ளுகின்றன...முதலில் மூக்கு அல்லது வாய்ப் பகுதியிலிருந்து தேய்த்துக்கொள்ள ஆரம்பிக்கும்...( மொழிகள் )

சான்றுகள் ---பாம்புச்சட்டை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாம்புச்சட்டை&oldid=1217618" இருந்து மீள்விக்கப்பட்டது