பாய்ச்சல்மாடு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பாய்ச்சல்மாடு, பெயர்ச்சொல்.
- பாயுங் காளை. (பேச்சு வழக்கு)
- காளைகளை நீண்ட கயிற்றாற் கட்டி வெருட்டி வீழ்த்தும் கள்ளர் கொண்டாட்ட வகை ((E. T.) iii, 90.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Butting bull
- A sport of bull-baiting amongst Kaḷḷars wherein bulls are tethered to long ropes and sought to be thrown down
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +