உள்ளடக்கத்துக்குச் செல்

பாரணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பாரணம், பெயர்ச்சொல்.
  1. உண்ணுகை
    (எ. கா.) தேவர் பாரணம் பண்ண விட்ட பைம்பொன் வேதிகையில் (பாரத. இராசசூ.90)
  2. உபவாசமிருந் துண்ணுகை
    (எ. கா.) வந்தமா தவர்க ளோடும் பாரண மகிழ்ந்து செய்தான் (கந்த பு. கந்தவி. 14)
  3. திருப்தி (யாழ். அக. )
  4. மேகம் (யாழ்.அக.)}}

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Eating, taking food
  2. Breaking a fast
  3. Satisfaction
  4. Cloud


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாரணம்&oldid=1234219" இலிருந்து மீள்விக்கப்பட்டது