பாரதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பாரதி, பெயர்ச்சொல்.
  1. சரசுவதி (பிங்.) (சிவப்பிர. வெங்கையு. 121.)
  2. பைரவி
    (எ. கா.) பாரதி யாடிய பாரதி யரங்கத்து (சிலப். 6, 39)
  3. பண்டிதன்
  4. சொல் (யாழ். அக.)
  5. மரக்கலம் (திவா.)
    (எ. கா.) பவப்புணரி நீந்தியாடப் பாரதிநூல் செய்த சிவப்பிரகாசக் குரவன் (சிவப்பிர. சோண. சிறப். பாயி.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Sarasvatī
  2. Goddess Bhairavī
  3. Learned person
  4. Word
  5. wooden boat


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாரதி&oldid=1233846" இருந்து மீள்விக்கப்பட்டது