பாரமார்த்திகம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பாரமார்த்திகம், பெயர்ச்சொல்.
- முடிவில் உண்மையானது
- உண்மைஞானத்துக்குரியது
- கபடமற்ற தன்மை. (பேச்சு வழக்கு)
- ஈடுபாடு (C. G.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Utimate reality
- That which relates to highest truth or spiritual knowledge, opp. to viyāvakārikam
- Good faith, guilelessness
- Devotedness, loyalty
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +