உள்ளடக்கத்துக்குச் செல்

பார்த்தசாரதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பார்த்தனுக்கு தேரோட்டும் சாரதியான கண்ணபிரான்
பார்த்தசாரதி என்னும் கண்ணபிரான்
பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பார்த்தசாரதி, .


பொருள்

[தொகு]
  1. இறைவன் கண்ணன்.


மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Lord Krishna, a hindu deity, as charioteer of arjuna in mahabharatha war.


விளக்கம்

[தொகு]
  • மகாபாரதப் போரில் பார்த்தன் என்றழைக்கப்பட்ட அர்ச்சுனனுக்கு தேர் ஓட்டும் சாரதியாக (தேர்ப்பாகன்) செயற்பட்டதால் கண்ணபிரானுக்கு பார்த்தசாரதி என்ற பெயரும் உண்டு... தேர்ப்பாகன் கோலத்தில் மீசையோடு கண்ணனுக்கு சென்னை திருவல்லிக்கேணியில் திருக்கோவில் உள்ளது...இக்கோயில் வைணவர்களின் நூற்றியெட்டு திவ்வியதேச தலங்களில் ஒன்று...


( மொழிகள் )

சான்றுகள் ---பார்த்தசாரதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பார்த்தசாரதி&oldid=1217993" இலிருந்து மீள்விக்கப்பட்டது