பாறுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பாறுதல், பெயர்ச்சொல்.
- அழிதல்
- சிதறுதல்
- நிலைக்கெட்டோடுதல் (பிங். .)
- கிழிபடுதல்
- அடிபறிதல் (யாழ். அக. )
- ஒழுங்கற்றுப் பரந்துகிடத்தல்
- பொருதல் (யாழ் . அக.)
- கடத்தல் (திவா.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To be destroyed, ruined
- To be scattered
- To run, flee
- To be torn into pieces
- To give way to be uprooted
- To be in disorder to be dishevelled
- To fight
- To cross, pass over
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +