பாற்கடல் மகள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்டவை...இடது புறம் தாமரை மலரின்மேல் உட்கார்ந்த நிலையில் பாற்கடல் மகள்
பாற்கடல் மகள்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பாற்கடல் மகள், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. திருமகள்
  2. இலட்சுமி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. goddess mahalakshmi, a hindu goddess for wealth, Prosperity, beauty and love described as the daughter of milk ocean in the hindu scriptures.

விளக்கம்[தொகு]

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை அமுதத்திற்காகக் கடைந்தபோது அந்தக் கடலிலிருந்து வெளிப்பட்ட பல விடயங்களில் திருமகளின் பிறப்புமொன்று...பாற்கடலிலிருந்து பிறந்தமையால் திருமகள் பாற்கடல் மகள் எனப்பட்டார்...இவர் காத்தற் கடவுளான திருமாலின் பத்தினி...செல்வம், வளம், அழகு, அன்பு ஆகியவற்றின் அதிபதி...தசரா, தீபாவளி பண்டிகைகளின்போது இவருக்குச் சிறப்புப் பூசைகள் செய்யப்படுகின்றன...
"https://ta.wiktionary.org/w/index.php?title=பாற்கடல்_மகள்&oldid=1216409" இலிருந்து மீள்விக்கப்பட்டது