பாற்காரி
தோற்றம்
தமிழ்
[தொகு]| பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
|---|
பொருள்
[தொகு]- பாற்காரி, பெயர்ச்சொல்.

~1900
- பால் விற்பவள்
- குழந்தைகளுக்குத் தன் முலைப்பால் கொடுத்து வளர்க்கும் செவிலித்தாய் (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Woman who sells milk
- Wet nurse
| ( மொழிகள் ) |
சான்றுகள் --- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +