உள்ளடக்கத்துக்குச் செல்

பாலாறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பாலாறு, பெயர்ச்சொல்.
  1. மைசூர்ச்சீமையிலுள்ள நந்திதுர்க்கத்தில் உற்பத்தியாகிச் சேலம் வட ஆர்க்காடு செங்கற்பட்டு ஜில்லாக்களின் வழியாய் ஓடும் ஒரு நதி
    (எ. கா.) பாலாறு குசைத்தலை பொன்முகரி (கலிங். 354)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. The river Pālar which rises in the Nandidurg Hills in Mysore and flows through the districts of Salem, North Arcot and Chingleput


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாலாறு&oldid=1228276" இலிருந்து மீள்விக்கப்பட்டது