பாலினச் சமத்துவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சொல்:[தொகு]

பாலினச் சமத்துவம்

பொருள்:[தொகு]

பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையிலான சமத்துவம் (பாலின சமத்துவம்): பெண்கள் மற்றும் ஆண்கள், சிறுமி மற்றும் சிறுவர் சம உரிமைகள்.

#:(எ. கா.)[தொகு]

அமெரிக்காவின் பாலின சமத்துவம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்புகள்:[தொகு]

Gender equality

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாலினச்_சமத்துவம்&oldid=1911433" இலிருந்து மீள்விக்கப்பட்டது