பாலுமறுகுந்தப்பித்தோய்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பாலுமறுகுந்தப்பித்தோய்தல், பெயர்ச்சொல்.
- சந்ததியுண்டாகவேண்டி மணமகனும் மணமகளும் பாலும் அறுகுந் தலையிலிட்டு முழகுகை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Bath taken, with a view to obtain progeny, by th bride and the bridegroom in a marriage, putting milk and harialli grass on the head
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +