பாலொழுக்குதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பாலொழுக்குதல், பெயர்ச்சொல்.
- மரண காலத்தில் இறப்பவரின் வாயில் உற்றார்பால் ஊற்றுங் கிரியை
- (எ. கா.) தாயருக்குப் பாலொழுக்குகிற காலத்தில் மகன் தாயம் போட்டுக்கொண்டிருந்தான் .
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- The ceremony of giving a little quantity of milk to a dying person by his relatives
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +