பால்மணம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பால்மணம், பெயர்ச்சொல்.
- பாலின் வாசனை
- கஞ்சி காய்ச்சுகையில் பக்குவமானவுடன் உண்டாகும் வாசனை
- பால்குடிகுழந்தையின் வாயிலிருந்து வீசும் பால் வானை பால்மணம் மாறாத குழந்தை
- முற்றின அம்மைப்பாலின் நாற்றம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Smell of milk
- Smell of rice-gruel at a proper stage of boiling
- Smell of milk of a suckling child
- Odour emitted from fully developed pustules of smallpox
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +