உள்ளடக்கத்துக்குச் செல்

பாழிமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பாழிமை, பெயர்ச்சொல்.
  1. வெறுமை
    (எ. கா.) பாழிமையான கனவில் (திவ். பெரியதி. 11, 2, 6)
  2. வலிமை
    (எ. கா.) மது சூதன் பாழிமையிற்பட்டு (திவ். திருவாய். 2, 1, 5).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Emptiness
  2. Strength



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாழிமை&oldid=1232411" இலிருந்து மீள்விக்கப்பட்டது