உள்ளடக்கத்துக்குச் செல்

பாழும் கிணறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பாழும் கிணறு
பாழும் கிணறு

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பாழும் கிணறு, .

பொருள்

[தொகு]
  1. உபயோகத்திலில்லாத கிணறு.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. abandoned well

விளக்கம்}

[தொகு]
  • பழக்கத்தில்/பயன்பாட்டில் இல்லாத கிணற்றைப் பாழும் கிணறு என்பர்...தண்ணீர் எடுக்காதலால் தண்ணீர் நாற்றமெடுத்து, பெரும் மாசடைந்து இருப்பதோடு சில வேளைகளில் நச்சுக் காற்றையும் உண்டாக்கி இருக்கும்...கிணற்றில் ஏதோ வேலையாக இறங்கும் நபர் இறக்கவும் நேரிடும்...இவ்வாறு பாழ் பட்டக் கிணறு பாழும் கிணறு ஆகும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=பாழும்_கிணறு&oldid=1220129" இலிருந்து மீள்விக்கப்பட்டது