உள்ளடக்கத்துக்குச் செல்

பாவநாசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பாவநாசம், பெயர்ச்சொல்.
  1. பாவத்தை நீக்குகை
    (எ. கா.) பாவநாச மாக்கிய பரிசும் (திருவாச. 2, 57)
  2. பாவம் போக்கும் தலம் அல்லது தீர்த்தம்(சேதுபு.பாவ. 9.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Removal of sin, absolution
  2. Sacred place or water which removes or absolves from sin


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாவநாசம்&oldid=1241947" இலிருந்து மீள்விக்கப்பட்டது