உள்ளடக்கத்துக்குச் செல்

பாவுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பாவுதல், பெயர்ச்சொல்.
  1. பரவுதல்
    (எ. கா.) மைப்பாவிய கண்ணியர் (திருவாச. 24, 6)
  2. வியாபித்தல்
  3. படர்தல்
  4. ஊன்றுதல்
    (எ. கா.) கால் நிலத்துப் பாவாமையால் (சிலப். 23, 190, அரும்.)
  5. தளவரிசை யிடுதல்
  6. பரப்புதல்(யாழ். அக. )
  7. நாற்றுக்கு நெருக்கி விதைத்தல்
  8. நாற்று நடுதல் (உள்ளூர் பயன்பாடு)
  9. தாண்டுதல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To extend
  2. To be diffused to pervade
  3. To spread, as creepers on the ground to ramify, as family connections
  4. To touch, skim along the ground
  5. To lay in order to pave, ceil with boards
  6. To spread
  7. To seed closely for transplanting
  8. To transplant
  9. To leap or jump over


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாவுதல்&oldid=1232212" இலிருந்து மீள்விக்கப்பட்டது