பிசி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பிசி, பெயர்ச்சொல்.
- பொய்
- உவமேயத்தை யுவமானப்பொருளாற் குறிப்பித்துக்கூறுவது (தொல்.பொ 488.)
- பிதிர்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- [K. pusi.] Falsehood
- A kind of enigma in which an object is indicated by the description of something resembling it
- Riddle, enigma, puzzle
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +