பிசுபிசெனல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- பிசுபிசெனல், பெயர்ச்சொல்.
- ஈரப்பற்றாதற்குறிப்பு
- (எ. கா.) ஆடை காயாமல் பிசுபிசென்றிருக்கிறது
- பசையாதற்குறிப்பு
- மழை தூறுதற்குறிப்பு
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Expr. signifying (a) moistness, as of a cloth
- (b) Stickiness
- (c) drizzling slightly
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +