பிசைதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பிசைதல், பெயர்ச்சொல்.
- மா முதலியவற்றைச் சிறிதாக நீர்விட்டுக் கையால் நன்றாகத் துழாவுதல்
- கையாற் பிசைதல்
- கசக்குதல்
- (எ. கா.) கண்பிசைந் தொருசே யின்னுங் கலுழினும் (பிரபுலிங். சைலாச. 5)
- தேய்த்தல்
- உர
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To work with the thumb and fingers in mixing; to knead
- To squeeze or mash between the palms; to crush and separate, as kernels of grain from the ear
- To rub, as the eyes
- To rub or apply on the skin, as soap
- To strike against
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +