பிடிபடுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பிடிபடுதல், பெயர்ச்சொல்.
- படிக்கப்படுதல்
- புலப்படுதல்
- (எ. கா.) நான் சொன்னது அவனுக்குப் பிடிபடவில்லை
- அடைதல்
- (எ. கா.) மருவினோர் குணம் பிடிபடல் வையகத்தியல்பே (காஞ்சிப்பு. நகரப். 74)
- இணங்குதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To be caught, taken, seized
- To be grasped, understood, comprehended
- To attain, get
- To suit, to be suitable, to gree with
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +