பிணவறை
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பிணவறை, .
பொருள்
[தொகு]- மருத்துவ மனைகளில் பிணங்களை வைக்கும் இடம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- mortuary
விளக்கம்
[தொகு]- பிணம் + அறை = பிணவறை....மருத்துவ மனைகளில் பிணங்களை வைத்திருக்கும் இடம்...ஒரு நோயாளி இறந்தவுடன் கட்டிலிலிருந்து அப்புறப்படுத்தி உறவினர்கள் எடுத்துக்கொண்டு போகும்வரை பிணவறையில்தான் அவரின் சடலத்தை வைத்திருப்பார்கள்...இவை பொதுவாக மருத்துவமனையில் அக, புற நோயாளிகளுக்குத் தொடர்பில்லாதவகையில், மருத்துவமனையின் வளாகச் சுவர்களுக்குள்ளேயே தொலைவில் அமைக்கப்பட்டிருக்கும்...